விழி வெண்படல அழற்சி /மெட்ராஸ் ஐ /கண் வலி

  • Admin
  • 13 December 2022
  • (0)

அடினோ வைரஸ் எனப்படும் ஒரு கிருமியினால் உருவாகும் இந்த நோய் சென்னை கண் நோய், இளம் சிவப்பு கண், கண் வலி, மெட்ராஸ் ஐ என பல பெயர்களில் அறியப்படும். சென்னை கண் நோய் என்ற சொல் பொதுவாக வைரஸ், பாக்டீரியா, கிளாமிடியவினால் உண்டாகும் கண் நோய்களையும் சேர்ந்த பொதுவான பெயர்.இந்த கட்டுரை கிருமி காரணிகள்,எதினால் மெட்ராஸ் ஐ என்று பெயர்,மெட்ராஸ் ஐயின் அறிகுறிகள்,சிவப்புக் கண் பாக்டீரியா அல்லது வைரஸ் என்பதை எப்படிச் சொல்வது, எனக்கு கண் வலி எப்படி வந்தது,நேருக்கு நேர் பார்ப்பதால் பரவுமா, வராமல் தடுக்க முடியுமா,எப்போது குணமாகும், கண் பரிசோதனை தேவையா, கண் இமைப்படல அழற்சிக்கான/மெட்ராஸ் ஐ சிகிச்சைகள், மெட்ராஸ் ஐ வராமல் தற்காத்து கொள்வது எப்படி,நீங்கள் கண் நோய் நோயாளியுடன் நெருக்கமாக வாழ்ந்தால் என்ன செய்ய வேண்டும், ஓய்வு தேவையா, அபூர்வ வகை கிருமிகளால் வரும் கண் நோய் ஆகியவற்றைக் குறித்து விரிவாக அறிய உதவும்.

About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps