பரிவு / சகிப்புத்தன்மை என்றால் என்ன ?
-
Admin
- 14 Sectember 2021
- (0)
டாக்டர் சுரேஷ் ஜே பால் கடந்த 35 ஆண்டுகளாக கண் மருத்துவம் செய்யும் மூத்த கண் மருத்துவர். அவர் நம்முடன் பரிவு / சகிப்புத்தன்மை என்பதைக் குறித்தும், அதன் வகைகள், நடைமுறைபடுத்தும் விதம்,
பரிவு / சகிப்புத்தன்மையின் உடற்கூறியல் குறித்தும் தனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறார். அவர் ஒரு மருத்துவராக அவரது வாழ்க்கையை பரிவு/ ஒத்துணர்வு எவ்வாறு பாதித்தது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.