Visit our English Website
கண் பார்வை கோளாறு ஏற்படும் போது நாம் மருத்துவரை நாடுகிறோம். கண்ணாடி அல்லது கண்ணினுள் லென்ஸ் அணிகிறோம். லேசிக் சிகிச்சை செய்கிறோம். முக்கியமாக செய்ய வேண்டியதை மறந்து விடுகிறோம். கண்களுக்கும், கண் தசைகளுக்குமான பயிற்சிகள் நாம் செய்வதில்லை. இங்கே தரப்பட்டுள்ள 10 பயிற்சிகள் ஒவ்வொன்றும் 2 நிமிடங்கள் தொடர்ச்சியாக 21 நாட்கள் செய்தால் பலன் பெறலாம்.
வயதினால் வரும் நோய்களைத் தடுக்கவும், வந்த நோய்களை குணப்படுத்தவும் நடை பயிற்சி முக்கியம். இதய நோய்கள், சர்க்கரை வியாதி, எடை கட்டுப்பாடு,தசை ஆரோக்கியம்,மன ஆரோக்கியம், நல்ல தூக்கம் மற்றும் நீண்ட ஆயுள் இதன் பலன்களாகும்.
Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.
User Name or Password Wrong
Forget Password ?
Simply Create your account by clicking the Signup Button
Please Typ Login or user another Email Adderss
Simply Login to your account by clicking the Login Button
2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps