டென்ஷன் தலைவலி
-
Admin
- 09 November 2021
- (0)
சிலருக்கு டென்ஷன் வந்தாலே தலை வலிக்க ஆரம்பித்து விடும். இதை டென்ஷன் அதாவது பதற்ற தலைவலி என்கின்றனர். இந்த தலைவலி தலையை சுற்றி அமுக்குவது போன்று வலிக்கும். வெடுக் வெடுக்-கென்று துடிப்பதில்லை. இந்த கட்டுரை காரணங்கள்,கண் காரணிகள்,இதர காரணிகள்,சூழலியற் காரணிகள்,உடலியல் காரணிகள் ,நோய்த் தொற்று ,தோரணை,வாதம்,வலி,சிகிச்சை,உணவு ,தண்ணீர்,உறக்கம்,வலி மாறாவிட்டால் என்ன செய்வது. இவற்றை சுருக்கமாக விளக்கும்.